டி 1ரூ
சாதம் 2ரூ
தோசை 4ரூ
ப்ரூட் சாலட் 7ரூ
சப்பாத்தி 1ரூ
தக்காளி சாததம் 7ரூ
தயிர் சாதம் 11ரூ
சிக்கன் 20ரூ 50 பைசா
பட்டர் சிக்கன் 27ரூ
சிக்கன் பிரியாணி 34ரூ
மீன் வருவல் 17ரூ
மீன் குழம்பு சாதம் 13ரூ
சூப் 5ரூ 50பைசா
நம்புங்கள் மேற்கூறிய விலைப்படியல் உண்மைதான்.
எங்கேயெனக் கேட்கிறீர்களா எல்லாம் நமது இந்தியாவில்தான்.
நமது நாடாளூமன்றதில் நமது நாடாளூமன்ற உறுப்பினர்களுக்கான சிற்றுண்டி உணவகத்தில்தான். பாவம் அவர்கள் இந்த விலையைக் கூட தாங்கமுடியாமல் சம்பள உயர்வுக்கு போராடி வெற்றியும் பெற்றுவிட்டார்கள்.
adapaveengala ...
ReplyDeleteVara election la nanum Akuren MP